Rowthiram Subscriptions

ரௌத்திரம் சந்தா விபரம் ::

குறிப்பு : அச்சிடப்பட்ட மாத இதழ் இந்தியாவுக்குள் மட்டும் அனுப்பி வைக்கப்படும்

 

Price Rs.
(விலை இந்திய ரூபாயில்)
Print Magazine (No of Copies)
அச்சிடப்பட்ட மாத இதழ் (இதழ்களில் எண்ணிக்கை)
Online Access
இணையத்தில் படிக்கும் வசதி
Buy Subscription Online
இணையத்தில் வாங்க
ஒரு வருட இணைய சந்தா (ஜூலை 2017- ஜூன் 2018) 120 இல்லை உண்டு
ஆறு வருட இணைய சந்தா 650 இல்லை உண்டு
ரௌத்திரம் ஒரு வருட சந்தா (ஜூலை  2017 – ஜூன் 2018) 180 ஒன்று உண்டு
ஆறு வருட சந்தா 1000 ஒன்று உண்டு
ஆயுள் சந்தா 5000 ஒன்று உண்டு
புரவலர் சந்தா 10000 இரண்டு உண்டு
ரௌத்திரம் முதல் ஆண்டு தொகுப்பு (March 2013 to Feb 2014) 150 உண்டு உண்டு
ரௌத்திரம் இரண்டாம் ஆண்டு தொகுப்பு (March 2014 to Feb 2015) 150 உண்டு உண்டு
ரௌத்திரம் மூன்றாம் ஆண்டு தொகுப்பு (March 2015 to Feb 2016) 150 உண்டு உண்டு
March 2013 – June 2015 ரௌத்திரம் மின் இதழ்கள் 500 250 இல்லை உண்டு

சந்தா செலுத்தும் வழிமுறைகள்:

இணையத்தின் மூலம்:

ரௌத்திரம் இதழுக்கு இணையத்தில் வழியாக சந்தா செலுத்த விரும்புகின்றவர்கள் மேல்கொடுக்க பட்டுள்ள இணைப்பின் மூலமாக இணையத்தில் செலுத்தமுடியும்.

தாங்கள் செலுத்திய சந்தா கிடைக்க பெற்றவுடன் உங்களால் ரௌத்திரம் இதழ்களை இணையத்தில் படிக்கும் வண்ணம் வழி வகை செய்யப் பட்டுள்ளது.

தங்களுடைய அச்சு இதழ் தங்களுக்கு ரௌத்திரம் நிர்வாகத்தால் தங்கள் சந்தா காலத்திற்கு மாதம்தோரும் இந்திய அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேரடியாக எங்கள் வங்கி கணக்கில் :

சந்தா தொகையை தாங்கள் கிழ்க்கண்ட வங்கி கணக்கில் NEFT மூலம் செலுத்திவிட்டு, எங்களுக்கு தங்கள் மின்னஞ்சல், தொலைபேசி எண், மற்றும் முகவரி ஆகியவற்றை rowthramadvt@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

ROWTHIRAM ,
SB A /c. No:  3613 0001 0013 0972
Punjab National Bank, Periamet, Chennai.
IFSC code : PUNB 0361300

அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தெரியபடுத்தவும்.

ரௌத்திரம்,
எண் 32 , திருவேங்கடம் தெரு
(ஈ வெ ரா பெரியார் சாலை – கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்),
பெரியமேடு, சென்னை 600 003.

Rowthiram,
32,Thiruvengadam street,
(E V R Periyar salai – Near Golden Tower Hotel) ,
Periamedu,
Chennai 600 003, India.

 

DD/Cheque :

தாங்கள் ரௌத்திரம் இதழுக்கான சந்தா தொகையை DD அல்லது Cheque முறைகளில் செலுத்த விரும்பினால் தாங்கள் ரௌத்திரம் சந்தா விண்ணப்பத்தை (Subscription Form) பூர்த்தி செய்து, “Rowthiram” என்கின்ற பெயரில் எடுக்கப்பட்ட DD/Cheque உடன் அதை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றோம்.

ரௌத்திரம்,
எண் 32 , திருவேங்கடம் தெரு
(ஈ வெ ரா பெரியார் சாலை – கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்),
பெரியமேடு, சென்னை 600 003.

Rowthiram,
32,Thiruvengadam street,
(E V R Periyar salai – Near Golden Tower Hotel) ,
Periamedu,
Chennai 600 003, India.

Comments are closed.